புதன், 23 பிப்ரவரி, 2011
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்: மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகம்: மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்: " ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் ..."
மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும்
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் வரும் மார்ச் ஆறாம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது
மகளிரே தலைமையேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு செல்வி .சசிகலா இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ஜனார்த்தனா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் ஜ.சித்ரா ஆனந்த் அவர்களும் ,ஆர்.ஆர்.இன்டான் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் திருமதி ஜெ.லதா அவர்களும் RWHEDS தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி .செ.ராஜாமணி அவர்களும் ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் தமிழக ஆளுநர் அவர்களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர் பெற்ற திருமதி ஆர் .புவனேஸ்வரி அவர்கள் பாராட்டப்படுகிறார் .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற் கல்வி ஆசிரியருமான மானமிகு.சி.அழகுமணி பாராட்டுரை நிகழ்த்துகிறார்
மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார் மானமிகுவாளர்கள் லட்சுமி சுப்பிரமணி ,சாந்தி வீரமணி ,பானுமதி அருள் ,சாந்தி அன்பு ,ஜான்சி ரவி ,மு.உண்ணாமலை ,கவிஞர்.ர.சுப்புலட்சுமி ,வசந்தி கணேசன்,கா.இந்திரா காந்தி ,ஆ.வெண்ணிலா,விஜயா அன்பழகன் ,பொன்.சசிகலா தண்டபாணி ,மு.அற்புதவல்லி ,மு.ஈரோடு ,மா.சகுந்தலா சகாதேவன் ,பாரதி புயல் ,கனகா துரை ஆகியோர் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை அளிகின்றனர்
''பெண்ணியம் வென்றதும் வெல்ல வேண்டியதும் ''என்கிற தலைப்பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் மானமிகு .வழக்கறிஞர். அ.அருள்மொழி கருத்துரை ஆற்றவிருக்கிறார் மானமிகு தேவி வெங்கடேசன் நன்றி உரையாற்றுகிறார் விழாவினை மானமிகு ம.வித்யாபிரபு விழாவினை தொகுத்து வழங்குகிறார் .
மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்
மகளிரே முன்னின்று நடத்தும் நிகழ்ச்சி !திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் வரும் மார்ச் ஆறாம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது
மகளிரே தலைமையேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு செல்வி .சசிகலா இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ஜனார்த்தனா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் ஜ.சித்ரா ஆனந்த் அவர்களும் ,ஆர்.ஆர்.இன்டான் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் திருமதி ஜெ.லதா அவர்களும் RWHEDS தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி .செ.ராஜாமணி அவர்களும் ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் தமிழக ஆளுநர் அவர்களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர் பெற்ற திருமதி ஆர் .புவனேஸ்வரி அவர்கள் பாராட்டப்படுகிறார் .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற் கல்வி ஆசிரியருமான மானமிகு.சி.அழகுமணி பாராட்டுரை நிகழ்த்துகிறார்
மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார் மானமிகுவாளர்கள் லட்சுமி சுப்பிரமணி ,சாந்தி வீரமணி ,பானுமதி அருள் ,சாந்தி அன்பு ,ஜான்சி ரவி ,மு.உண்ணாமலை ,கவிஞர்.ர.சுப்புலட்சுமி ,வசந்தி கணேசன்,கா.இந்திரா காந்தி ,ஆ.வெண்ணிலா,விஜயா அன்பழகன் ,பொன்.சசிகலா தண்டபாணி ,மு.அற்புதவல்லி ,மு.ஈரோடு ,மா.சகுந்தலா சகாதேவன் ,பாரதி புயல் ,கனகா துரை ஆகியோர் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை அளிகின்றனர்
''பெண்ணியம் வென்றதும் வெல்ல வேண்டியதும் ''என்கிற தலைப்பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் மானமிகு .வழக்கறிஞர். அ.அருள்மொழி கருத்துரை ஆற்றவிருக்கிறார் மானமிகு தேவி வெங்கடேசன் நன்றி உரையாற்றுகிறார் விழாவினை மானமிகு ம.வித்யாபிரபு விழாவினை தொகுத்து வழங்குகிறார் .
திங்கள், 21 பிப்ரவரி, 2011
திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் குடும்ப விழாபோல் எழுச்சியுடன் நடைபெற்றது

திருப்பத்தூர், பிப்.21- ஒன்றிய திராவிடர் கழகம் கலந்துரையா டல் கூட்டம் குடும்ப விழா போன்று நடை பெற்றது. 16.2.2011 மதியம் 1 மணியளவில் கோட்டைத்தெரு-மத்தூரில் மிகச் சிறப் பாக நடைபெற்றது.
வ.ஆறுமுகம் தி.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். .அரங்கஇரவி மா.இணைச் செயலா ளர், கி. முருகேசன் (ஒ. தலைவர்) வசந்தி (பொதுக் குழு உறுப்பினர்), எம் .கே.எஸ். இளங்கோ (மா.து.தலைவர்), வி.ஜி.இளங்கோ (மா. இ.தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே.சி.எழிலரசன் (மா. தலைவர் திருப்பத்தூர் கழக மாவட்டம்). நிகழ்ச் சிக்குத் தலைமை வகித் துப் பேசினார். அண்ணா சரவணன், மாநில துணைத் தலைவர் ப.கழ கம், பழ.வெங்கடா சலம் வேலூர் மண்டல செயலாளர் ஆகியோர் உரையாற்றினர்.
ஒ.செயலாளர் சுகுமார், காளிதாஸ், கணேசன், ஜானகிராமன், பழனி, வையாபுரி, ஜான்சி ராணி, சிவக்குமார், சிலம்பரசன், திராவிடராசன், சித. அருள், சித.வீரமணி, ராமசகாதேவன், கவிஞர் சுப்புலட்சுமி, சந்தோஷ் குமார், மகளிரணி : அகிலா, கவிதா, வெண் ணிலா, மு.இந்திராகாந்தி, கவிஞர் சுப்புலட்சுமி, அழகு மணி, இளவரசி, ராமஜெயம், தமிழ் வேந்தன் க.வெங்கடே சன், சி.வெங்கடாசலம், ராஜீவ்காந்தி, பழபிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.சாமி நாதன். ஒன்றிய இ.தலை வர் நன்றி கூறினார்.
திருப்பத்தூர் மாவட்ட கழகக் கலந் துரையாடல் 16.2.2011 மாலை : 4 மணியளவில் கோட்டைத்தெரு-மத்தூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. சித. வீரமணி (மாவட்ட அமைப்பாளர்) வர வேற்றுப் பேசினார். சி. தமிழ்ச்செல்வன் (மாவட் டத் தலைவர்) தலைமை வகித்துப் பேசினார். கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்) முன் னிலை வகித்தார்.
அண்ணா. சரவணன் மாநில ப.க. துணைத்தலைவர், பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர் தி.க. ஆகியோர் உரை யாற்றினர்.
அரங்கரவி, கி.முரு கேசன், வ.ஆறுமுகம், வி.ஜி.இளங்கோ, எம்.கே. எஸ்.இளங்கோ, சுகுமார், ஒ.செயலாளர், காளிதாஸ், கணேசன், ஜானகிராமன், பழனி, வையாபுரி, ஜான்சி ராணி, சிவக்குமார், சிலம் பரசன், திராவிடராசன், சித.அருள், க.வெங்க டேசன், ராமசகாதேவன், கவிஞர் சுப்புலட்சுமி, சந்தோஷ்குமார் . மகளிரணி : அகிலா, கவிதா, வெண்ணிலா, மு.இந்திராகாந்தி, கவிஞர் சுப்புலட்சுமி, அழகு மணி, இளவரசி, ராம ஜெயம், தமிழ் வேந்தன், சி.வெங்கடா சலம், ராஜீவ் காந்தி, பழபிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவாளர் கழகம்: மாவட்ட தலை வர்: சி.தமிழ்ச்செல்வன், மா.துணைத் தலைவர்: இரா.பழனி , மாவட்ட செயலாளர் : இரா.கனக ராஜ், மாவட்ட துணை செயலாளர் : க.வெங்க டேசன், மாவட்ட அமைப் பாளர் : சித வீரமணி
மத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றிய தலைவர் : சே.ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் : பொன்.சிவக்குமார், ஊத்தங்கரை ஒன்றிய தலைவர் : சித அருள், ஒன்றிய செயலாளர் : இரு.கிருட்டினன், ஒன்றிய அமைப்பாளர் : இராமசகாதேவன், சோலார்ப்பேட்டை ஒன்றிய தலைவர் : என்.அரி, ஒன்றிய செய லாளர் : ஆதி
தீர்மானங்கள் :
1.மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பகுத்தறிவாளர்களை சந்தித்து விடுதலை சந்தா, ஆங்கில பகுத் தறிவு நாளிதழ், உண்மை சந்தா சேர்த்தல்.
2.வருகின்ற மே மாதத்தில் மாவட்டத் தில் உள்ள வாய்ப் புள்ள இடங்களில் பகுத்தறிவாளர் கழக கருத்தரங்கம் மாணவர் களுக்கு பயிலரங்கம்.
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
ஊற்றங்கரையில் சிறப்புடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்டத்தின் இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

பல்வேறு மருத்துவ தகவல்களை திரட்டி தந்த
ஊற்றங்கரையில் சிறப்புடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்டத்தின்
இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்
பிப் 13 ,
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் இருதய நலம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டத்தில் நடைபெற்றது .இந் நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய காங்கிரெஸ்பொறுப்பாளரும் விடுதலை வாசகர் வட்டதின் துணை செயலாளருமான திரு.சு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்
மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளருமான திரு.தணிகை .ஜி .கருணாநிதி,
முன்னதாக விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் அண்ணா.அப்பாசாமி அவர்கள் மாத அறிக்கை வாசித்தார்
42 வருட விடுதலை முகவருக்கு பாராட்டு

42 வருடமாக பத்திரிக்கை துறையிலிலும் விடுதலை முகவராகவும் செயல்பட்டு வரும் திரு .V .R .ரகோத்தமன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .விடுதலை வாசகர் வட்டதின் அமைப்பாளரும் திராவிடர் கழகத்தின் மண்டல செயலாளருமான பழ.வெங்கடாசலம் அவர்கள் பாராட்டுரையாற்றினார் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் மற்றும் மாவட்ட திட்டகுழு தலைவருமான எம்.ஆர்.இராஜேந்திரன் அவர்கள் நினைவு பரிசினை வழங்கி பாராட்டினார் இறுதியாக திரு .ரகோத்தமன் அவர்கள் ஏற்புரையாற்றினார்
பெரியார் மருத்துவமனைக்கு மருந்துகள் அன்பளிப்பு
பேறிஞர் அண்ணா படத்திறப்பு
மருத்துவர் உரை
நிகழ்ச்சியில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் தமிழர் தலைவர் எழுதிய ''மாரடைப்பு வரு முன் காக்க இதோ ஓர் எளிய வழி'' என்னும் வாழ்வியல் சிந்தனை கட்டுரை நகல் அனைவருக்கும் அளிக்கப்பட்டது .அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,இயற்கையின் நண்பன் என்கிற சுற்று சூழல் சிறு இதழ் அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற மருத்துவ கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர் .
சனி, 12 பிப்ரவரி, 2011
சுயமரியாதைச் சுடரொளி கா.மகேந்திரன் படத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் இரங்கலுரை

வேலூர், பிப்.12- வேலூர் மாவட்டம் சோலையார் பேட்டை புதுஓட்டல் தெருவில் 6.2.2011 அன்று மாலை நான்கு மணிக்கு மறைந்த சுயமரியாதை சுடரொளி முன்னாள் மாவட்ட செயலாளர் கா.மகேந்திரன் படத் திறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.
சோலையார்பேட் டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் சிலைக்கு அருகே, மறைந்த மகேந்திரனின் நினைவு கல்வெட்டினை திறந்து வைத்து கழக கொடியினையேற்றினார். மகேந்திரன் இல்லம் சென்று அவரது படத் திற்கு மாலை அணி வித்து அவரது துணை வியார் மற்றும் இல்லத் தவர்க்கு ஆறுதல் கூறி னார்.
உரையாற்றியோர்
நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் அண்ணாசரவணன் தொடக்கவுரை யாற்றினார். மேடையில் தமிழ்நாடு மாநில பூப்பந் தாட்ட கழக துணைத் தலைவரும், சோலை யார்பேட்டை லயன்ஸ் சங்க செயலாளரும் வேலூர் மாவட்ட செய லாளருமான மறைந்த கா.மகேந்திரன் படத் தினை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத் தார்.
சோலையார்பேட்டை நகர்மன்ற உறுப்பினர் மா.அன்பழகன் வரவேற்புரைக்குப் பின் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் தலைமை யுரையாற்றினார். அவர் தமதுரையில் மறைந்த மகேந்திரன், மாவட் டத்தில் நடைபெற்ற பல் வேறு நிகழ்ச்சிகள் ஏற் பாட்டில் பெருமளவு ஒத்துழைப்பு கொடுத்து விழா சிறக்க உதவியவர். ஆனால் தன்னை முன் னிலைப்படுத்தகூடிய வகையில் மேடையில் கூட ஏறி அமர மாட் டார்.
அந்தளவுக்கு தன் னடக்கம் மிக்கவர் என்று குறிப்பிட்டார். முன்னாள் ஒன்றிய சேர்மன் கே.சி.எஅழகிரி, மண்டல செயலாளர் பழ.வெங்கடாசலம், திமுகவைச் சேர்ந்த காளி யப்பன் நகர திமுக செய லாளர் துளசி, வேலூர் மாவட்ட தலைவர் சட கோபன், ஆகியோரின் உரைக்குப் பின்னர் தமிழர் தலைவர் கி.வீர மணி அவர்கள் நினை வேந்தல் உரையாற்றி னார்.
அவர் தமதுரை யில், மறைந்த மகேந்தி ரன் இந்தப் பகுதியில் கழக பிரச்சாரத் திட்டங் களை கொள்கை உணர் வோடு ஏற்பாடு செய் தவர். திருப்பத்தூரில் நடைபெற்ற கபாடிப் போட்டி, தலைமை செயற்குழு போன்ற வைகளுக்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலர சனுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார். பல ஆண்டுகளாக தந்தை பெரியார் கொள்கை களை பின் தொடர்ந் தவர். இந்தப் பகுதியிலே பல்வேறு இயக்க நிகழ்ச் சிகளை மகிழ்ச்சியோடு பங்கேற்று இருக்கிறேன்.
இந்த படத்திறப்பு நிகழ்ச் சியில் பங்கேற்பதில் மன திற்கு மிகுந்த வேத னையாக இருக்கிறது. அவர் மறைவு குடும்பத் தாருக்கு மட்டும் அல்ல இயக்கத்திற்கும் பேரி ழப்பாகும். ஆண்டுதோ றும் அவருடைய நினை வைப் போற்றும் வகை யில் அவரது நினைவு நாள் கருத்தரங்கம், பல் வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அவரிடம் உதவி கேட்டு வரக்கூடிய பல பேருக்கு வழி காட்டி உதவியுள்ளார் என்பது பாராட்டக் கூடியது என மேலும் அவருடைய உழைப்பு களை சுட்டிக்காட்டிப் பேசினார்.
இந்நிகழ்ச் சியில் திருமதி மோகனா வீரமணி, திருமதி அகிலா, வேலூர் இளங் கோவன், ஃபாதர் மரிய ஆண்டனி ராஜ், பிரதர் மெரில், ஓவிய ஆசிரியர் தா.திருப்பதி, ஓசூர் துக் காராம், இளங்கோவன், இளங்கோ, தமிழ்ச்செல் வன், தங்க.அசோகன், பெரியார்தாசன், நரசிம் மன், கே.கே.மூர்த்தி, எ.சிற் றரசு, பழ.பிரபு, தியாக ராசன், நகரச் செயலாளர் திமு.க எஸ்.ராஜேந்திரன், நந்தியம்மாள் மலர் வாணன், காமராஜ் நூற் றாண்டு நினைவு அறக் கட்டளை (தொழில திபர்) பி.கணேஷ்மல் எ.அண்ணாதுரை (திருப் பத்தூர் ஒன்றிய சேர்மன்), ஆலங்காயம் ஒன்றிய சேர்மன் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ராஜா, எஸ்.நடராசன், வி.செல் வம், ஜி.பொன்னுசாமி, எஸ்.குட்டிமணி, வ.கண்ணதாசன், இரா. காளியப்பன், எல்.கண் ணன், ஜி.விஜயாமணி, சி.பெரியசாமி திமுக, எம். நடராஜன், ஆகியோர் பங்கேற்றனர். எஸ்.பி. பூபாலன் நன்றி கூறினார்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
விடுதலை வாசகர் வட்டம் சார்பில் இருதய நலம் குறித்த சிறப்புக் கருத் தரங்கம்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
நடத்தும்இருதய நல கருத்தரங்கம்
நாள்: 13 -2 -2011 ஞாயிற்றுகிழமை காலை 10 மணியளவில்
இடம் : அரசு அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை
வரவேற்ப்புரை :திரு.சு.விவேகானந்தன்
இந்திய தேசிய காங்கிரெஸ்
துணை செயலாளர் விடுதலை வாசகர் வட்டம்
தலைமை ;திரு .எம்.ஆர்.இராஜேந்திரன்
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் மாவட்ட திட்டகுழு தலைவர்
முன்னிலை :Dr.மாலதி M.B.B.S.D.G.O
மருத்துவ அலுவலர் (பொ)
திரு.கே.மோகன்குமார்
செயலாளர் ,ஊற்றங்கரை -அரூர் மருந்து வணிகர்கள் சங்கம்
திரு.தணிகை .ஜி .கருணாநிதி
தலைவர் ,விடுதலை வாசகர் வட்டம்
மாவட்ட திமுக இலக்கிய அணி துணை செயலாளர்
மானமிகு.கே.கே.சி.எழிலரசன்
மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
42 வருட விடுதலை முகவர்
பாராட்டு பெறுபவர் ;திரு .V .R .ரகோத்தமன்
பாராட்டுரை ;மானமிகு .பழ.வெங்கடாசலம்
மண்டல செயலாளர் திராவிடர் கழகம்
அறிமுக உரை ;திரு .V .S .G .அசோக்
மாவட்ட தலைவர் திரிணமுல் காங்கிரெஸ்\
---------------------------சிறப்பு விருந்தினர் -----------------------------
இதயம் காப்போம் என்றும் தலைப்பில்
Dr.P.சிவசுப்ரமணியம் M.D.D.M.
உரையாற்றுகிறார் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்
-------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக ! பயன் பெருக !
![]() | |||

சுயமரியாதை சுடரொளி மகேந்திரன் படத்திறப்பு

திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாள ராகப் பணியாற்றி மறைந்த சுயமரியாதை வீரர் கா. மகேந்திரன் படத்தினை 6.2.2011 அன்று மாலை சோலையார்பேட்டையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி திறந்து வைத்தார்.
அடுத்து மகேந்திரன் நினைவு கல்வெட்டினை திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

திங்கள், 7 பிப்ரவரி, 2011
திருப்பத்தூர் எல்லையில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
திருப்பத்தூர் ஊர் எல்லையில் திருப்பத்தூர் மாவட்ட தி.க. தலைவர் கே.சி.எழிலரசன் தலைமையில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் அண்ணா அருணகிரி ரொட்டேரியன் பரந்தாமன் ஆகிய முக்கிய பிரமுகர்களும், திராவிடர் கழக தோழர்களும், மகளிரும், இன உணர்வாளர்களும் திரண்டு நின்று தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர் (திருப்பத்தூர், 6.2.2011)
திருப்பத்தூருக்கு அருகில் உள்ள மத்தூரில் 6.2.2011 அன்று
காலை சே. ஜானகிராமன், இர. கலைமணி ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். அருகில் திருமதி மோகனா வீரமணி, மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் ஆகியோர் உள்ளனர்

மத்தூரில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
மத்தூர், பிப்.8- மத் தூரில் நடைபெற்ற ஜானகிராமன்-கலை மணி மணவிழா, மற் றும் அரங்க இரவி-ஜான்சிராணி ஆகி யோரின் பெரியார் இல்லத்திறப்பு நிகழ்ச் சிக்கு தமிழர் தலைவர் வருகைதந்தமைக்கு மத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து திருமண மண்டபம் வரை, திருமண மண்ட பத்திலிருந்து இரவி இல்லம் வரை கழக கொடிகளும், தோரணங்களும் பதாகைகளுமாக ஒரு மாநாடு போல கொடிக் காடாய் ஆனதுடன், கழகக் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்வாகவும் அமைந்தது.
இரு சக்கர வாகன அணிவகுப்பு
தமிழர் தலைவரை வரவேற்க கழக இளை ஞரணி தோழர்கள் இருசக்கர வாகனங் களில் அணிவகுத்துச் சென்று தமிழர் தலை வரை வரவேற்றனர்.
இருபெரும் இந் நிகழ்ச்சியில் மோக னம்பாள், கமலா அம் மாள், திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப் பாளர்கள் இளங் கோவன், இளங்கோ, அகிலா, கவிதா, தமிழ்ச் செல்வன், மா.சி.பாலன், அசோகன், சோலை, தலைமைச்செயற்குழு உறுப்பினர் பழனி.புள் ளையண்ணன், கிருஷ் ணகிரி மாவட்ட தலைவர் தா.திராவிடமணி,
சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மாவட்ட தலைவர் விடு தலை தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊமை. ஜெயராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் கதிர்செந் தில், தமிழ்பிரபாகரன், ஊற்றங்கரை பழ.பிரபு, ம.இரவி, கருணாநிதி, சித.அருள், துக்காராம், இரு.கிருஷ்ணன், வெங்கடேசன், அன்பு, சி.சாமிநாதன், புலவர் வேங்கடம், ஊராட்சி மன்ற தலைவர் ஆறு முகம், மூர்த்தி, சீனி வாசன், வண்டி ஆறு முகம், வசந்தி கணேசன், மற்றும் நடுப்பட்டி, மத்தூர், ஊற்றங்கரை, தருமபுரி, திருப்பத்தூர் சூளகரை, போன்ற பகுதி களிலிருந்தும் ஏராள மான கழகத் தோழர்கள் வருகை தந்தனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கல்லூரி தோழர் கள் ரமேஷ், ராகுல் ஆகியோர் தமிழர் தலை வர் தலைமையில் இயக் கத்தில் இணைந்தனர் அவர்களுக்கு தமிழர் தலைவர் இயக்கப் புத் தகங்களை வழங்கினார்.
இரு சக்கர வாகன அணிவகுப்பு
தமிழர் தலைவரை வரவேற்க கழக இளை ஞரணி தோழர்கள் இருசக்கர வாகனங் களில் அணிவகுத்துச் சென்று தமிழர் தலை வரை வரவேற்றனர்.
இருபெரும் இந் நிகழ்ச்சியில் மோக னம்பாள், கமலா அம் மாள், திருப்பத்தூர் மாவட்ட கழக பொறுப் பாளர்கள் இளங் கோவன், இளங்கோ, அகிலா, கவிதா, தமிழ்ச் செல்வன், மா.சி.பாலன், அசோகன், சோலை, தலைமைச்செயற்குழு உறுப்பினர் பழனி.புள் ளையண்ணன், கிருஷ் ணகிரி மாவட்ட தலைவர் தா.திராவிடமணி,
சேலம் மண்டல செயலாளர் மு.தியாகராசன், மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மாவட்ட தலைவர் விடு தலை தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் கதிர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஊமை. ஜெயராமன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் கதிர்செந் தில், தமிழ்பிரபாகரன், ஊற்றங்கரை பழ.பிரபு, ம.இரவி, கருணாநிதி, சித.அருள், துக்காராம், இரு.கிருஷ்ணன், வெங்கடேசன், அன்பு, சி.சாமிநாதன், புலவர் வேங்கடம், ஊராட்சி மன்ற தலைவர் ஆறு முகம், மூர்த்தி, சீனி வாசன், வண்டி ஆறு முகம், வசந்தி கணேசன், மற்றும் நடுப்பட்டி, மத்தூர், ஊற்றங்கரை, தருமபுரி, திருப்பத்தூர் சூளகரை, போன்ற பகுதி களிலிருந்தும் ஏராள மான கழகத் தோழர்கள் வருகை தந்தனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கல்லூரி தோழர் கள் ரமேஷ், ராகுல் ஆகியோர் தமிழர் தலை வர் தலைமையில் இயக் கத்தில் இணைந்தனர் அவர்களுக்கு தமிழர் தலைவர் இயக்கப் புத் தகங்களை வழங்கினார்.

காலை சே. ஜானகிராமன், இர. கலைமணி ஆகியோரது வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி நடத்தி வைத்தார். அருகில் திருமதி மோகனா வீரமணி, மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் ஆகியோர் உள்ளனர்
மத்தூர் சே.ஜானகிராமன்-இர.கலைமணி மணவிழா
தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு
தருமபுரி, பிப்.8- மத்தூர் ஜானகிராமன்- இர.கலைமணி ஆகி யோரின் மணவிழாவை நடத்தி வைத்து நூற் றுக்கு நூறு மதிப் பெண் பெற்ற திரும ணம் என தமிழர் தலை வர் பாராட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம் பள்ளி வட்டம், கருங் காலிப்பட்டி சேட்டு-அஞ்சலா ஆகியோரின் மகன் ஆசிரியர் சே. ஜானகிராமன் (பகுத் தறிவாளர் கழகம்)-கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி வட்டம், பாளேத் தோட்டம் ரத்தினம்-ரத்தினம்மாள் ஆகி யோரின் இளைய மகள் இர.கலைமணி (ஆசிரியர் பயிற்றுநர்) ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 6.2.2011 ஞாயிற் றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மத் தூர் சரவண மகால் திருமண மண்டபத் தில் திருப்பத்தூர் மாவட்ட கழக தலை வர் கே.கே.சி.எழிலர சன் தலைமையில், வேலூர் மண்டல செய லாளர் பழ.வெங்கடா சலம், மாநில பகுத்தறி வாளர் கழக துணைச் செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோரின் முன்னிலையில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மாவட்ட பகுத்தறிவா ளர் கழக அமைப் பாளர் சித.வீரமணி வரவேற்று பேசினார். இறுதியாக சே.ஜானகி ராமன்-இர.கலைமணி ஆகியோரின் மண விழாவை உறுதிமொழி கூறி நடத்தி வைத்து தமிழர் தலைவர் பேசிய தாவது:
நான் மத்தூர் பகு திக்கு புதியவன் அல் லன். அய்யா அவர்களே போச்சம்பள்ளி, நாக ரசம்பட்டி, மத்தூர் போன்ற பகுதிகளுக் கெல்லாம் வந்து பல நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டவர். அவ ரோடு நாங்கள் எல் லாம் வந்திருக்கிறோம். அதேபோல அதன் பிறகும் இப்பகுதியில் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக் கிறேன்.
தோழர் ஜானகிரா மன்-கலைமணி ஆகி யோரின் திருமணத்தை நடத்தி வைப்பதிலே மிக்க மகிழ்ச்சியடை கிறோம். இந்த வாய்ப் பைத் தந்த உங்களுக்கு நன்றியை கூற கடமைப் பட்டுள்ளேன். இந்தத் திருமண விழாவினைப் பாராட்டப்பட வேண் டியவர்கள் யார் என்று சொன்னால் மணமக் களின் பெற்றோரைத் தான் முதலில் பாராட் டப்பட வேண்டும். எனவே மணமக்களின் பெற்றோரை இயக்கத் தின் சார்பில் பாராட்டு கிறேன்.
பெரியாரின் கொள்கை எந்த அள வுக்கு வெற்றிபெற்றிருக் கிறது என்பதற்கு இந்த மணவிழாவே ஓர் எடுத் துக்காட்டாகும். இதற் கெல்லாம் காரணம், தந்தை பெரியார் அவர் கள் தோற்றி வைத்த கொள்கை இயக்கம். அதுதான் சுயமரியாதை இயக்கம். அந்த இயக் கத்தை யாராலும் அழிக்கமுடியாது. அதே சமயம் வெற்றி பெற்று வருகிற ஓர் இயக்கம்.
மணமகன் ஜானகி ராமன் ஆசிரியராக இருக்கிறார். எம்.எஸ்ஸி., பிஎட்., படித்திருக்கிறார். மணமகள் கலைமணி எம்.ஏ.,பி.எட்., படித்தி ருக்கின்றார். படித்த தோடு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கு பயிற் றுநராகவும் இருக்கிறார் என்பதுதான் சிறப்பு. இங்கேதான் பெரியார் இருக்கிறார்.
இவர்களுடைய மணவிழா அழைப்பி தழைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக் கிறது. அழைப்பில் மகி ழும் என்று நல்ல தமி ழில் போட்டு, குடும் பத்தில் உள்ளவர்களை யெல்லாம் போட்டுள் ளார்கள். அனைவரும் பி.இ. எம்.எஸ்ஸி., பி.ஏ., எம்.ஏ., என்று நன்கு படித்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது இதே ஒரு கல்லூரி மாதிரி தான் இருக்கிறது. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதற்கு அடை யாளமாகும். நல்ல படித்த குடும்பமாக இருக்கிறார் கள்.
ஒரு காலத்தில் நம்மை எல்லாம் படிக்கக் கூடாத வர்கள் என்று ஒதுக்கி வைத்திருந்த நிலை தந்தை பெரியார் அவர் களால் மாற்றமடைந் துள்ளது.
நம் பிள்ளைகளுக்கு எதைக் கொடுக்கி றோமோ இல்லையோ நல்ல கல்வியை, படிப் பைத் தர வேண்டும். நான் வரும்போது பெண்கள் எல்லாம் நல்ல முறையில் வணக்கம் சொல்லி வர வேற்றார்கள். அவர்கள் எல்லாம் மெத்த படித் திருக்கிறார்கள்.
அரங்கத்தில் உள்ள வர்கள் எல்லாம் கிராமத் தில் இருந்து வந்திருக் கிறார்கள். இருக்கிற நாற்காலிகளில் எல்லாம் பெண்கள் எல்லாம் உட் கார்ந்து இருக்கிறார்கள். ஆண்கள் எல்லாம் இடம் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் 50 ஆண்டு களுக்கு முன் ஆண்க ளுக்கு முன் பெண்கள் சமமாக நாற்காலிகளில் அமர்ந்திருக்க முடியாது. அந்த நிலை இன்று மாறியதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர் கள் (கைதட்டல்).
இந்தத் திருமணத் திலே ஜாதி இல்லை, மதம் இல்லை, தேவை யில்லாத சடங்குகள் இல்லை, அம்மிக்கல் லும், ஆட்டுக்கல்லும், சட்டியும் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறது. இங்கு அதற்கு வேலை இல்லை. மணமக்கள் இருவரும் சிரித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.
மணமகன் ஜானகி ராமன் எவ்வளவு துணிச் சலுடன் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு மணமகனாக உட்காந்திருக்கிறார். கொள்கையுடன் இருக் கிறார். எனவே இத்திரு மணம் 100-க்கு 100 மதிப்பெண் வாங்குகிற திருமணமாகும். இதைப் பார்க்கும்போது பெரி யார் வெற்றி பெற்றி ருக்கிறார் என்பதற்கு அடையாளமாகும்.
மணமக்கள் ஒருவ ருக்கு ஒருவர் அறிந்த வர்களாக ஒருவருக்கு ஒருவர் புரிந்தவர்களாக, ஒருவருக்கு ஒருவர் விட் டுக்கொடுக்க வேண்டும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போனதில்லை. கெட்டுப்போனவர்கள் விட்டுக்கொடுத்ததில்லை. அதனால் மணமக்கள் விட்டுக்கொடுத்து சிறப் பாக வாழ வேண்டும்.
பெரியார் வழியில் இத்திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கி றீர்கள். இத்திருமணச் சட்டத்தை அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்டது. எனவே அய்யாவையும், அண் ணாவையும் நினைத்து மக்கள் வாழ வேண்டும். உங்களைப் பெற்று வளர்த்து இந்நிலைக்கு ஆளாக்கிய பெற்றோ ருக்கு அன்புகாட்டுங் கள்.
உறவுக்கு உதவுங் கள், சமுதாயத்திற்கு நல்லவை செய்யுங்கள் என்று மணவிழாவை நடத்தி வைத்து பேசி னார்.

இல்லத் திறப்பு

கலை டிஜிட்டல் ஸ்டுடியோ உரிமையாளர் அரங்க ரவி - ஜான்சிராணி ஆகியோரின் பெரி
யார் இல்லத்தினை 6.2.2011 அன்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். அருகில் திருமதி மோகனா வீரமணி, திருப்பத்தூர் மாவட்ட தி.க. தலைவர் கே.சி.எழிலரசன் ஆகியோர் உள்ளனர்.

அரங்க இரவி-ஜான்சிராணி பெரியார் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து கொள்கை முழக்கம்
தருமபுரி, பிப்.8- மத்தூர் அரங்க.இரவி-ஜான்சிராணி ஆகியோ ரின் இல்லமான பெரி யார் இல்லத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட் டம், மாவட்ட திராவி டர் கழக இணைச் செயலாளர் அரங்க. இரவி-ம.ஜான்சிராணி ஆகியோரின் பெரியார் இல்லத்தை 6.2.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருப் பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் கே.சி.எழிலரசன் தலைமை தாங்கினார்.
மத்தூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் பொன். குணசேரன் முன்னிலை யில், சேலம் மண்டல தலைவர் பழனி. புள்ளையண்ணன், வேலூர் மண்டல திராவிடர் கழக செய லாளர் பழ.வெங்கடா சலம், வட்டார வளர்ச்சி அலுவலர் செய்ருதீன் ஆகியோரின் அறிமுகவு ரையுடன் நடைபெற் றது.
பெரியார் இல் லத்தை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் கள் திறந்து வைத்து பேசும்போது குறிப் பிட்டதாவது:
திராவிடர் கழக மாவட்ட இணைச் செயலாளரும், சிறந்த புகைப்பட கலைஞரு மான அரங்க.இரவி-ஜான்சிராணி ஆகி யோரின் பெரியார் இல் லத்தைத் திறந்து வைப் பதிலே அனைவரும் மகிழ்ச்சிகொள்கிறோம். இந்த நிகழ்வானது கொள்கையின் வெற்றிக் கான அடையாளம், அரங்க. இரவியின் இல் லத்திறப்பு விழா எந்த வித சடங்கில்லாமல் சிறப்பாக நடந்திருக் கிறது.
அண்ணாசரவணன்- இந்திரா ஆகியோரின் இல்லத்திறப்பு விழா விற்குப் பிறகு மத்தூ ருக்கு இப்போது வந்தி ருக்கிறேன். இங்கே மத் தூரில் ஜானகிராமன் திருமணமும் இரவி இல்லத்திறப்பு விழாவும் மாநாடுபோல் பெரிய அளவில் நடந்துள்ளது. ரவி ஒரு நல்ல புகைப் பட கலைஞர். இப் போது புகைப்படம் என்பதுகூட சொல் லாமல் ஒளிப்படம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகை யில் அவர் ஒரு ஒளிப் பட கலைஞர். ஒளிப் படம் என்று சொல்லும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.
கேமராவில் பல போட் டிகள் வந்துவிட்டது. அதே போலத்தான் செல்போன்களிலும் பல போட்டிகள் வந்து விட்டன. விஞ்ஞானம் வளர்ந்துகொண்டே போகிறது. இதற்கெல் லாம் காரணம் அடிப் படையில் கல்வி.
ஒழுக்கத்துடனும், நாயணத்துடனும், நம்பிக்கையுடனும், அன் புடனும் வாழ்ந்ததால் தான் பெரியார் கொள் கையோடு வாழ்ந்திருக் கிறேன் என்பதற்கு அடை யாளமாக கட்டப்பட்ட இல்லம். கடவுளை மற, மனிதனை நினை! என்று சொல்லக்கூடிய வாய்ப் பாக வளர்ந்திருக்கிறார் கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அதைவிட இல்லத்திற்கு பெரியார் இல்லமென்று வைத்திருக்கிறார்கள் என்பதுதான் மகிழ்ச்சிக் குரியதாகும்.
கல்யாணம் செய்து பார். வீட்டைக் கட்டிப் பார் என்று நம்மை முன்னோர் பயமுறுத்தி னார்கள். ஆனால் இன்று வீடு கட்டுவது எளிதாக் கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தலை எழுத்து என்று சொல்வார்களே அந் தத்தலை எழுத்தையே மாற்றிக் காட்டி இருக் கிறார்கள்.
வீடு கட்டுபவர்க ளுக்கு வாஸ்து என்று சொன்னால், 15, 20 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று படித்த வர்களாக இன்ஜினீயர் களாகவும், டாக்டர்க ளாகவும் இருந்து பகுத் தறிவாளர்களாக இல் லாத காரணத்தால் வாஸ்து பார்க்கிறார்கள். வீட்டை வாசலை மாற்றிக் கட்டுகிறார்கள். வேறு வண்ணம் பூசுகிறார்கள்.
என்னிடம் கொத்த னார்கள் வந்து, வாஸ்து சாஸ்திரத்தைக் கண்டிக் காதீர்கள் என்று சொன் னார்கள். ஏன் என்றால் வாஸ்துவால் வீடுகளை மாற்றி மாற்றி இடித்துக் கட்டுவதால் எங்களுக்கு வேலை கிடைக்கிறது. அதனால் வாழ்கிறோம் என்றார்.
அதேபோலத்தான் சகோதர பாசத்தைக் காட்ட பச்சை சேலையை பரப்பிவிட்ட ர்கள். அதற்குக் கார ணம் நீண்ட நாள் இடுப் பில் இருந்த பச்சை புடவை வியாபாரம் செய்வதற்காக.
நோய்க்கிருமி பரவு வதைப் போல மூட நம்பிக்கை பரவிக் கொண்டிருக்கிறது. பூச னிக்காய் சத்தான உணவு அதை உண்ணாமல் அதை ஸ்கூட்டருக்கும், காருக்கும் உடைக் கிறார்கள். பூசனிக்காய் அல்வா செய்வதை விட்டு விட்டு அதை நடுரோட்டில் உடைத்து அதன் மீது வாகனத்தை ஏற்றி விழுந்து மருத்துவ மனையில் படுத்துக் கிடக்கிறார்கள்.
எனவே மூட நம் பிக்கை ஒழிக்க நீங்கள் எல்லாம் முன் வர வேண்டும். இங்கே வீட்டை மட்டும் நாம் திறக்கவில்லை. மூளை யில் போட்ட விலங் கைத் திறந்திருக்கிறோம்.
அந்த வகையில் உழைப்பால் கட்டப் பட்ட வீடு, சிந்தனைப் பணணை-எல்லோர் இல்லமும் பெரியார் இல்லம், பகுத்தறிவு இல்லம், அந்த வகையில் ஏராளமான இளை ஞர்கள் வந்துள்ளீர்கள் அனைவரும் பகுத்தறி வுப்பாதையில் செல்ல வேண்டும் என்று பேசி னார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)