சனி, 5 பிப்ரவரி, 2011

கா.மகேந்திரன் படத்தை தமிழர் தலைவர் திறந்து வைக்கிறார்



திருப்பத்தூர  மாவட்ட திராவிடர் கழக செயலாளர சுயமரியாதை சுடரொளி கா.மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நாள்:06.02.2011 ஞாயிறு மாலை 4.00 மணி, இடம்: புது ஒட்டல் தெரு சோலையார் பேட்டை வே.மாவட்டம், வரவேற்புரை: ம.அன்பழகன்-நகரமன்றஉறுப்பினர் சோலையார்பேட்டை, தலைமை: கே.சி.எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம், படத்திறப்பு: தமிழர் தலைவர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் நினைவுரை: சு. காந்தி தி.மு.க மாவட்ட செயலாளர்  என்.கே.ஆர்.சூர்யகுமார் சட்டமன்ற உறுப்பினர் நாட்றம்பள்ளி , டி.கே.ராஜா சட்டமன்ற உறுப்பினர திருப்பத்தூர்.
Location புது ஒட்டல் தெரு சோலையார் பேட்டை வே.மாவட்டம்,




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக