செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

தமிழர் தலைவர் வாழ்த்து கடிதம் கண்டு தோழர்கள் உற்சாகம் !

                                            சிங்காரபேட்டையில்
பெரியார்வீரவிளையாட்டுக்கழகம் நடத்திய கபாடி போட்டி மாபெரும் வெற்றி!
தமிழர் தலைவர் வாழ்த்து கடிதம் கண்டு தோழர்கள் உற்சாகம் ! 
 மாநில அளவிலான போட்டிகள் அல்லாது கிராமபுரங்களிலும் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் தொடங்கப்படவேண்டும்  என்ற தமிழர் தலைவரின் ஆணைப்படி சிங்கரப்பேடையில்  தோழர்களால் நடத்தப் பட்ட கபாடி போட்டி பொதுமக்களின் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது தங்கள் கிராமத்திலும் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் தொடங்க ஆலோசனை கேட்டு மாவட்ட கழகத்தை பல்வேறு கிரகளில் இருந்து தோழர்கள் அனகுகின்றனர்.சிங்கரபேட்டை கபாடி போட்டி வெற்றி அடையவும் இதற்கான உழைக்கின்ற தோழர்களை வாழ்த்தி தமிழர் தலைவர் அனுப்பிய கடிதம் கண்டு தோழர்கள் உற்சாகம் அடைந்தனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக