செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

சுயமரியாதை சுடரொளி மகேந்திரன் படத்திறப்பு

திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாள ராகப் பணியாற்றி மறைந்த சுயமரியாதை வீரர் கா. மகேந்திரன் படத்தினை 6.2.2011 அன்று மாலை சோலையார்பேட்டையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி திறந்து வைத்தார்.

அடுத்து மகேந்திரன் நினைவு கல்வெட்டினை திறந்து வைத்து கழகக் கொடியினை ஏற்றினார்  தமிழர் தலைவர் கி.வீரமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக