சனி, 5 பிப்ரவரி, 2011

பிப்.6 மத்தூரில் பெரியார் இல்ல அறிமுக விழாமற்றும் மண விழ தமிழர் தலைவர் பங்கேற்கிறார்

மத்தூர்:


Sunday, 06 February 2011, 09:30am



வாழ்க்கை இணை ஏற்பு விழா
தமிழர் தலைவர் பங்கேற்கிறார்


வாழ்க்கை இணை ஏற்பு விழா

சே.ஜான கிராமன், இர. கலைமணி,

நாள்: 06.2.2011 ஞாயிறு காலை 9.30 மணி,

இடம்: சரவண மகால் திருமண மண்டபம் மத்தூர் கிருஷ்ணகிரி மாவட்டம்,

வரவேற்புரை: சித.வீரமணி அமைப்பாளர் மாவட்ட ப.க,

தலைமை: கே.சி.எழிலரசன் மாவட்ட தி.க. தலைவர்,

முன்னிலை: பழ. வெங்கடாசலம் மண்டல செயலாளர், நடத்தி வைத்தல்: தமிழர் தலைவர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்,

நன்றியுரை: இரா. பழனி ஆசிரியர்.
 --------------------------------------------------------------------------------------------------------------
பெரியார் இல்லம் அறிமுக விழா நாள்: 6.2.2011 ஞாயிறு காலை 11 மணி, இடம்: அண்ணா நகர், மத்தூர், கிருஷ் ணகிரி மாவட்டம்,  தலைமை: கே.சி.எழில ரசன், மாவட்ட தலை வர், திருப்பத்தூர், முன் னிலை: பொன்.குணசே கரன், ஒன்றிய செயலாளர் தி.மு.க. மத்தூர், மண விழாவை நடத்தி வைத்து சிறப்புரை: தமிழர் தலைவர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம், - அரங்க. இரவி, மாவட்ட இணைச் செயலாளர், ம. ஜான்சிராணி,  யாழினி மற்றும் நிலவன் கலை ஸ்டுடியோ, மத்தூர் கிருஷ்ணகிரி மாவட் டம்.
Location ண்ணா நகர், மத்தூர், கிருஷ் ணகிரி மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக