திங்கள், 21 பிப்ரவரி, 2011

திருப்பத்தூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் குடும்ப விழாபோல் எழுச்சியுடன் நடைபெற்றது


திருப்பத்தூர், பிப்.21-  ஒன்றிய திராவிடர் கழகம் கலந்துரையா டல் கூட்டம் குடும்ப விழா போன்று நடை பெற்றது. 16.2.2011 மதியம்  1 மணியளவில்  கோட்டைத்தெரு-மத்தூரில் மிகச் சிறப் பாக நடைபெற்றது. 

வ.ஆறுமுகம் தி.க. இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். .அரங்கஇரவி மா.இணைச் செயலா ளர், கி. முருகேசன் (ஒ. தலைவர்) வசந்தி (பொதுக் குழு உறுப்பினர்), எம் .கே.எஸ். இளங்கோ   (மா.து.தலைவர்), வி.ஜி.இளங்கோ (மா. இ.தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கே.சி.எழிலரசன் (மா. தலைவர் திருப்பத்தூர் கழக மாவட்டம்). நிகழ்ச் சிக்குத் தலைமை வகித் துப் பேசினார். அண்ணா சரவணன், மாநில துணைத் தலைவர் ப.கழ கம்,   பழ.வெங்கடா சலம் வேலூர் மண்டல செயலாளர் ஆகியோர் உரையாற்றினர்.

ஒ.செயலாளர் சுகுமார்,  காளிதாஸ்,  கணேசன்,  ஜானகிராமன்,  பழனி,  வையாபுரி,  ஜான்சி ராணி,  சிவக்குமார்,   சிலம்பரசன்,  திராவிடராசன்,  சித. அருள், சித.வீரமணி, ராமசகாதேவன்,  கவிஞர் சுப்புலட்சுமி,  சந்தோஷ் குமார், மகளிரணி : அகிலா, கவிதா, வெண் ணிலா, மு.இந்திராகாந்தி,  கவிஞர் சுப்புலட்சுமி,  அழகு மணி,   இளவரசி,  ராமஜெயம், தமிழ் வேந்தன் க.வெங்கடே சன், சி.வெங்கடாசலம்,  ராஜீவ்காந்தி, பழபிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அ.சாமி நாதன். ஒன்றிய இ.தலை வர்  நன்றி கூறினார்.

திருப்பத்தூர் மாவட்ட கழகக்  கலந் துரையாடல்  16.2.2011 மாலை : 4 மணியளவில்   கோட்டைத்தெரு-மத்தூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. சித. வீரமணி (மாவட்ட அமைப்பாளர்) வர வேற்றுப் பேசினார். சி. தமிழ்ச்செல்வன் (மாவட் டத் தலைவர்) தலைமை வகித்துப் பேசினார். கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்) முன் னிலை வகித்தார். 

அண்ணா. சரவணன் மாநில ப.க. துணைத்தலைவர், பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர் தி.க. ஆகியோர் உரை யாற்றினர்.

அரங்கரவி, கி.முரு கேசன், வ.ஆறுமுகம், வி.ஜி.இளங்கோ, எம்.கே. எஸ்.இளங்கோ, சுகுமார், ஒ.செயலாளர், காளிதாஸ், கணேசன்,  ஜானகிராமன்,  பழனி,  வையாபுரி, ஜான்சி ராணி, சிவக்குமார், சிலம் பரசன், திராவிடராசன், சித.அருள், க.வெங்க டேசன், ராமசகாதேவன்,  கவிஞர் சுப்புலட்சுமி,  சந்தோஷ்குமார் . மகளிரணி : அகிலா, கவிதா, வெண்ணிலா, மு.இந்திராகாந்தி, கவிஞர் சுப்புலட்சுமி, அழகு மணி,  இளவரசி, ராம ஜெயம், தமிழ் வேந்தன், சி.வெங்கடா சலம், ராஜீவ் காந்தி,  பழபிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவாளர் கழகம்: மாவட்ட தலை வர்:  சி.தமிழ்ச்செல்வன், மா.துணைத் தலைவர்: இரா.பழனி , மாவட்ட செயலாளர் : இரா.கனக ராஜ், மாவட்ட துணை செயலாளர் :  க.வெங்க டேசன், மாவட்ட அமைப் பாளர் : சித வீரமணி

மத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றிய தலைவர் : சே.ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் : பொன்.சிவக்குமார், ஊத்தங்கரை ஒன்றிய தலைவர்  : சித அருள், ஒன்றிய செயலாளர் : இரு.கிருட்டினன், ஒன்றிய அமைப்பாளர் :  இராமசகாதேவன், சோலார்ப்பேட்டை ஒன்றிய தலைவர் :  என்.அரி, ஒன்றிய செய லாளர் : ஆதி

தீர்மானங்கள் :

1.மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பகுத்தறிவாளர்களை சந்தித்து விடுதலை சந்தா, ஆங்கில பகுத் தறிவு நாளிதழ், உண்மை சந்தா  சேர்த்தல்.

2.வருகின்ற மே மாதத்தில் மாவட்டத் தில் உள்ள வாய்ப் புள்ள இடங்களில் பகுத்தறிவாளர்  கழக கருத்தரங்கம் மாணவர் களுக்கு பயிலரங்கம்.

3.மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் சென்று பகுத் தறிவாளர் கழக உறுப் பினர்கள் சேர்த்தல். இரா.பழனி-மாவட்ட துணைத் தலைவர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக