ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் நடத்தும்
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் வரும் மார்ச் ஆறாம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது
மகளிரே தலைமையேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு செல்வி .சசிகலா இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ஜனார்த்தனா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் ஜ.சித்ரா ஆனந்த் அவர்களும் ,ஆர்.ஆர்.இன்டான் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் திருமதி ஜெ.லதா அவர்களும் RWHEDS தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி .செ.ராஜாமணி அவர்களும் ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் தமிழக ஆளுநர் அவர்களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர் பெற்ற திருமதி ஆர் .புவனேஸ்வரி அவர்கள் பாராட்டப்படுகிறார் .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற் கல்வி ஆசிரியருமான மானமிகு.சி.அழகுமணி பாராட்டுரை நிகழ்த்துகிறார்
மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார் மானமிகுவாளர்கள் லட்சுமி சுப்பிரமணி ,சாந்தி வீரமணி ,பானுமதி அருள் ,சாந்தி அன்பு ,ஜான்சி ரவி ,மு.உண்ணாமலை ,கவிஞர்.ர.சுப்புலட்சுமி ,வசந்தி கணேசன்,கா.இந்திரா காந்தி ,ஆ.வெண்ணிலா,விஜயா அன்பழகன் ,பொன்.சசிகலா தண்டபாணி ,மு.அற்புதவல்லி ,மு.ஈரோடு ,மா.சகுந்தலா சகாதேவன் ,பாரதி புயல் ,கனகா துரை ஆகியோர் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை அளிகின்றனர்
''பெண்ணியம் வென்றதும் வெல்ல வேண்டியதும் ''என்கிற தலைப்பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் மானமிகு .வழக்கறிஞர். அ.அருள்மொழி கருத்துரை ஆற்றவிருக்கிறார் மானமிகு தேவி வெங்கடேசன் நன்றி உரையாற்றுகிறார் விழாவினை மானமிகு ம.வித்யாபிரபு விழாவினை தொகுத்து வழங்குகிறார் .
மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம்
மகளிரே முன்னின்று நடத்தும் நிகழ்ச்சி !திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் வரும் மார்ச் ஆறாம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது
மகளிரே தலைமையேற்று முன்னிலை வகித்து நடத்தும் இவ் விழாவிற்கு செல்வி .சசிகலா இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றுகிறார் திருப்பத்தூர் மாவட்ட மகளிரணி தலைவரும் ,திராவிடர் கழக மகளிரணி பொருளாளருமான மானமிகு.எ .அகிலா எழிலரசன் இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார் ஜனார்த்தனா நினைவு மருத்துவமனையின் மருத்துவர் ஜ.சித்ரா ஆனந்த் அவர்களும் ,ஆர்.ஆர்.இன்டான் கேஸ் ஏஜென்சீஸ் உரிமையாளர் திருமதி ஜெ.லதா அவர்களும் RWHEDS தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமதி .செ.ராஜாமணி அவர்களும் ,திராவிடர் கழக மகளிரணி பொறுப்பாளரும் மாதம்பதி தலைமை ஆசிரியருமான மானமிகு .மு.இந்திராகாந்தி அவர்களும் முன்னிலை வகிக்கின்றனர் .
ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக பணியாற்றும் பிரமுகர் விடுதலை வாசகர் வட்டத்தால் பாரடப்படுவார் இவ் விழாவில் தமிழக ஆளுநர் அவர்களால் நல்லாசிரியர் விருது ஆசிரியர் பெற்ற திருமதி ஆர் .புவனேஸ்வரி அவர்கள் பாராட்டப்படுகிறார் .மகளிர் பெரியார் சமுக காப்பணியின் தலைவரும் ,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற் கல்வி ஆசிரியருமான மானமிகு.சி.அழகுமணி பாராட்டுரை நிகழ்த்துகிறார்
மாவட்ட மகளிரணி செயலாளர் மானமிகு .ம.கவிதா அவர்கள் அன்னை மணியம்மையார் படத்தினை திறந்து வைத்து உரையாற்றுகிறார் மானமிகுவாளர்கள் லட்சுமி சுப்பிரமணி ,சாந்தி வீரமணி ,பானுமதி அருள் ,சாந்தி அன்பு ,ஜான்சி ரவி ,மு.உண்ணாமலை ,கவிஞர்.ர.சுப்புலட்சுமி ,வசந்தி கணேசன்,கா.இந்திரா காந்தி ,ஆ.வெண்ணிலா,விஜயா அன்பழகன் ,பொன்.சசிகலா தண்டபாணி ,மு.அற்புதவல்லி ,மு.ஈரோடு ,மா.சகுந்தலா சகாதேவன் ,பாரதி புயல் ,கனகா துரை ஆகியோர் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை அளிகின்றனர்
''பெண்ணியம் வென்றதும் வெல்ல வேண்டியதும் ''என்கிற தலைப்பில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் மானமிகு .வழக்கறிஞர். அ.அருள்மொழி கருத்துரை ஆற்றவிருக்கிறார் மானமிகு தேவி வெங்கடேசன் நன்றி உரையாற்றுகிறார் விழாவினை மானமிகு ம.வித்யாபிரபு விழாவினை தொகுத்து வழங்குகிறார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக