தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா
தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் கருத்தரங்கம் மற்றும் வித்யா மந்திர் கல்வி நிறுவங்களின் தாளாளர் வே.சந்திரசேகரன் அவர்களுக்கு பாராட்டு விழா
நாள் ;ஜனவரி 2 ஞாயிற்று கிழமை காலை 10 மணியளவில் இடம் ;ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம் ஊற்றங்கரை
வரவேற்புரை ;மானமிகு;சி.சாமிநாதன் துணை தலைவர் விடுதலை வாசகர் வட்டம்
மாத அறிக்கை வாசித்தல்:மானமிகு .அண்ணா.அப்பாசாமி .பொருளாளர் விடுதலை வாசகர் வட்டம்
தலைமை :மானமிகு ;கே .ஆர்.கே .நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினர் பருகூர்
முன்னிலை ;மானமிகு ;ஜெ.எஸ்..ஆறுமுகம் ஊரரட்சிக் குழு தலைவர் ஊற்றங்கரை
மானமிகு .முருகேசன் மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு)
மானமிகு ;வரதராசு தலைமை ஆசிரியர் (ஓய்வு)
மானமிகு பழ.வெங்கடாசலம் மண்டல செயலாளர்
மானமிகு .தணிகை .ஜி.கருணாநிதி மாவட்ட தி.மு.க.இலக்கிய
அணி செயலாளர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பு

மானமிகு ;கே.கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
பாராட்டு பெறுபவர் : மானமிகு .வே.சந்திரசேகரன் தாளாளர் வித்யா மந்திர் கல்வி நிறுவனகள்
பாராட்டி நினைவு பரிசு வழங்குபவர்கள்
டி.எஸ் .திருநாதன், இரா.வேங்கடம் ,இர,திருநாவுக்கரசு ,சி,என்.சுப்பிரமணி,சு.விவேகானந்தன் ரஜினி சங்கர் ,சரவணன் ,தண்டி.சரவணன்
கருத்துரை
''நற்றமிழர் வாழ்வில் தை திங்களும் தை புத்தாண்டும் ''
மானமிகு :முனைவர் .துரை.சந்திரசேகரன்
துணை பொது செயலாளர் திராவிடர் கழகம்
விழா தொகுப்பு:மானமிகு;முனி .வெங்கடேசன்
அனைவரும் வருக !
-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக