
நா.சுப்புலட்சுமி - காளிதாஸ் ஆகியோர் புதிதாக கட்டியுள்ள இல்லத்தை கழக மகளிரணி தோழியர் கே.கே.சி.கமலம்மாள் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர், மார்ச் 20- கடந்த 4.3.2012
ஆம் தேதியன்று காலை 8.30 மணியளவில் திருப் பத்தூர் நகரம், சகாய நகர்
எதிரில், பி.கே. நகரில் திருப்பத்தூர் கழக மாவட்ட திராவி டர் கழக மகளிர்
பாசறை மாவட்ட அமைப்பாளர் கவிஞர் நா.சுப்புலட்சுமி, திருப்பத்தூர் நகர
திராவிடர் கழக தலை வர் தோழர் காளிதாஸ் ஆகியோர் புதியதாக கட்டியுள்ள இல்லத்
தின் அறிமுக விழா நடைபெற்றது. முன்ன தாக திராவிடர் கழக மாவட்ட செயலாளர்
வி.ஜி.இளங்கோ தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இல்லத்தினை
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், கழக மகளிர் அணி பொறுப்பாளருமான
கே.கே.சி.கமலம்மாள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு
திராவிடர் கழகத்தைசேர்ந்த அண்ணாசரவணன், எம்.கே.எஸ்.இளங் கோவன், மாசி.பாலன்,
ஜெ.எம்.பெருமாள், தங்க.அசோகன், ஹரி, சிவக்குமார், பழனிசாமி, ஆட்டோ
பாண்டியன் ஆகியோரும்,கழக மகளிர் அணியை சேர்ந்த கவிதா, வெண்ணிலா,
இந்திராகாந்தி, சாந்தி வீரமணி, சாந்திதமிழ்ச் செல்வம், தனலட்சுமி, லட்சுமி,
லட்சுமிஅசோ கன், பிரியா ஆகியோரும், பகுத்தறிவாளர் கழகத் தைச் சேர்ந்த
கனகராஜ், சித.வீரமணி, தமிழ்ச்செல் வன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும்
திருப்பத்தூர் மூத்த வழக்குரைஞர்கள் டி.சி.ஆறுமுகம், டி.கே. சுகுமார்,
டி.பி.சந்திரன், பி.இராதாகிருஷ்ணன், ஏ.ஜேக்கப், அரசு வழக் குரைஞர்
ரா.ரமேஷ், ராஜாமகேந்திரகுமார், எஸ்.நாகராஜ், வி.கணே சன் அவர்களும், நகரின்
முக்கிய பிரமுகர்கள் டி.ஆர்.இளங்கோவன், லியோ பிரான்சிஸ் சேவி யர், வர்த்தக
சங்க தலைவர் குட்டி (எ) சவுக்கார், ஏ.அண்ணாமல, முன் னாள் கர்ணம் பொன்னு
சாமி மற்றும் ஏராளமான நண்பர்களும், வழக்குரை ஞர்களும்கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக