ஊற்றங்கரை அப்பிநாயக்கன்பட்டியில்
வெகு சிறப்புடன் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பிறந்த நாள் !
மகளிர் கழக கொடியேற்றி இனிப்புக்கள் வழங்கி கொண்டாட்டம்
திருப்பத்தூர் கழக மாவட்டம் ஊற்றங்கரை அப்பிநாயக்கன்பட்டியில் அன்னை மணியம்மையார் அவர்களின் 92 வது பிறந்த நாளும் அனைத்துலக மகளிர் நாளும் வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது .முன்னதாக ஊரின் முகப்பில் அமைக்கப் பட்டிருந்த அய்யா தந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப் பட்டது .ஊற்றங்கரை நகர மகளிரணி செயலாளர் வசந்தமல்லி சிவராஜ் அவர்கள் பலத்த ஒலி முழக்கங்களுக்கு இடையே கழக கொடி ஏற்றினார் .இந் நிகழ்ச்சிக்கு 9 ஆவது வார்ட் உறுப்பினர் சுமதி பழனி அவர்கள் தலைமை தாங்கினார். ஊற்றங்கரை நகர மகளிரணி செயலாளர் வசந்தமல்லி சிவராஜ்,வேண்டாமணி ,ஆனந்தி ,இரமணி சேகர் ,அபிராமி ,நீலவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஒன்றிய இளைஞ்சரணி செயலாளர் சிவராஜ் அவர்கள் அன்னை மணியம்மையாரின் தொண்டினை விளக்கி பெண் விடுதலை அவசியம் குறித்தும் மிக சிறப்பான கருத்துரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் இளஞரணி தோழர்கள் பிரபாகரன் ,திருப்பதி ,திராவிடமணி மற்றும் ,நாகராசன் ,சந்திரன் ,மேகநாதன் ,இரத்தினம் பெரியார் பிஞ்சுகள் செம்மொழி ,சஞ்சனா ,ஆதிகேசவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இறுதியாக மங்கையர்க்கரசி நன்றி உரை ஆற்றினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக