திருப்பத்தூரில்
மூன்று தமிழ் உயிர்களை மீட்கக் கோரி தமிழக முதல்வரையும், மத்திய அரசையும் வலியுறுத்தி அறப்போர் ஆர்ப்பாட்டம்திங்கள்கிழமை காலை 10 மணி, அளவில் திருப்பத்தூர், பாரத ஸ்டேட் வங்கி அருகில், மனிதநேய பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,சங்க பிரமுகர்கள் ,கலந்துகொண்டனர் .திராவிடர் கழக மாவட்ட தலைவர் கே.சி எழிலரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் அர்பட்டத்திர்க்கு திமுக நகர செயலாளர் எஸ்.இராஜேந்திரன் ,முன்னால் சட்ட மன்ற உறப்பினர் தி.க.ராஜா ,திமுக பொறுப்பாளர் ஜோலார்பேட்டை காமராஜ் ,,மதிமுக பொறுப்பாளர் கண்ணதாசன் ,மதிமுக நகர செயலாளர் ரகுநாத் ,வணிகர் சங்க தலைவர் குட்டி என்கிற சவுக்கார் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் சுபாஷ் ,வழக்கறிஞர் மணிமொழி ,அனந்த கிருட்டிணன் ,ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் ராஜா பாமக கவுன்சிலர் குட்டிமணி ,பேராசிரியார் பார்த்திபராஜா ,வணிகர் சங்க செயலாளர் மகாலிங்கம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயலாளர் ராஜகோபால் உர வியாபாரிகள் சங்க செயலாளர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற பெயரில் பேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் ஆகியோர்க்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்தும், ஏற்கெ னவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறையில் இருந்த காரணத்தால், அதனையே கூட தண்டனையாகக் கணக்கில் கொண்டு அம் மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்என்று வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலை வர் வி.சடகோபன், வேலூர் மாவட்ட மகளிர் அணி அமைப் பாளர் எஸ்.ஈஸ்வரி,வேலூர் மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், தருமபுரி மாவட்ட தலைவர் விடுதலை தமிழ்ச்செல் வன், மாவட்ட செயலா ளர் வீ.சிவாஜி, மாவட்ட அமைப்பாளர் பீம. தமிழ்பிரபாகரன், கிருட் டினகிரி மாவட்ட தலை வர் தா.திருப்பதி, செய லாளர் கோ.திராவிட மணி, சேலம் மண்டல செயலாளர் மு.தியாக ராசன், வேலூர் மண்டல செய லாளர் பழ.வெங்கடா சலம், கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு உணர்ச்சியுரை யாற்றிய அனைவரும் வலியுறுத்தினர் .
இந் நிகழ்ச்சியில் அச்சக சங்க தலைவர் பரந்தாமன்,மாவட்டசெயலாளர் வி .ஜி.இளங்கோ ,மாவட்ட இணை செயலாளர் அரங்க .ரவி ,மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன் , , மாவட்ட மகளிரணி தலைவர் அகிலா,செயலாளர் கவிதா ,கே.கே.சி.கமலாஅம்மாள் ,ஆசிரியை அழகுமணி ,கலைமணி பழனியப்பன் ,இந்திராகாந்தி ,சுப்புலட்சுமி ,மாவட்ட ப.க.தலைவர் தமிழ்ச்செல்வன் ,மாவட்ட மாணவரணி தலைவர் கமல் ,ஆனந்தன் ,மத்தூர் ஒன்றிய தலைவர் முருகேசன் ,பெரியராணி பயிற்ருனர் திராவிடராசன் ,கட்டரசம்பட்டி குமார் ,ராமச்சந்திரன் ,காவேரி ,முன்னால் மாவட்ட செயலாளர் பழ.பிரபு ,சித.அருள் ,இர .அன்பு .தீ.பொன்னுசாமி ,காளிதாஸ்,கனகராஜ் ,,திருப்பதி,வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி,, சாமி. அரசிளங்கோ,சி.சாமிநாதன் ,அண்ணா,அப்பாசாமி,துரை,தமிழ்கு