ஊற்றங்கரை, மார்ச் 11- ஊற்றங்கரை வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நாள் விழா சிறப் புடன் நடைபெற்றது. 1300-க்கும்மேற்பட்ட மாணவிகள் பங்கேற் றனர். கலை நிகழ்ச்சி கள், கருத்தரங்கம், பட்டிமன்றம் என நாள் முழுதும் கருத்துக் கினிய நிகழ்ச்சிகள். துணைப் பொதுச்செய லாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி சிறப்புரையாற்றினார்.
உலக மகளிர் நாளை யொட்டி கடந்த செவ் வாய்க் கிழமை ஊற்றங் கரை, காட்டேரி வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்பகல் ஒரு மணி அளவில் அன்னை தெரசா அரங்கில் மக ளிர் நாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திராவி டர் கழக துணைப் பொதுச்செயலாளரும், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆலோ சனைக்குழு உறுப்பி னருமான மருத்துவர் பிறைநுதல்செல்வி சிறப்புரையாற்றினார். திராவிடர் கழக மண் டல செயலாளர் பழ. வெங்கடாசலம், முன் னாள் மாவட்ட செய லாளர் பழ.பிரபு, ஊற் றங்கரை விடுதலை வாசகர் வட்ட பொரு ளாளர் அண்ணா. அப்பாசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்றனர். நிகழ்வின் தொடக்க மாக வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத்துறைத் தலைவர் தே.கவிதா வரவேற்புரையாற்றினார் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல் லூரியின் செயலர் கு. செங்கோடன், கல்லூரி யின் முதல்வர் முனை வர் க.அருள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ச.கோவிந்த ராஜ், இயற்பியல் துறை விரிவுரையாளர் கஸ்தூரி ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் உ.கல்பனாதேவி அறிமுக உரையாற்றினார். போட்டி நிறைந்த உலக மும் பெண்களின் வெற்றி யும் என்கிற தலைப்பில் மனிதனின் ஆதி சமூகம் தாய் வழி சமூகமாய் இருந்து பெண்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப் பட்டனர் ,இந்த அடிமை நிலையில் இருந்து உரிமைகளை யும் வெற்றிகளையும் மீட்டெடுப்பது எவ் வாறு, கல்லூரிப் பெண் கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற மிக சிறப்பான ஆய்வுரையை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளரும், பெரியார் மணியம்மை பல்கலை கழக ஆலோசனைக்குழு உறுப்பினருமான மருத் துவர் பிறைநுதல்செல்வி நிகழ்த்தினார். பட்டிமன் றம், கருத்தரங்கத்தை தொடர்ந்து''இன்றைய கல்லூரிப் பெண்களின் நவீன கலாச்சாரம் சமு தாயத்தை மேன்மைப் படுத்துகிறதா? சிறுமைப் படுத்துகிறதா? என்னும் தலைப்பில் கல்லூரி மாணவிகள், விரிவுரை யாளர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடை பெற்றது. மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மருத்துவர் பிறைநுதல்செல்வி அவர்களே நடுவராக இருந்து பெண்களின் அறிவுக்கலாச்சாரம் சமு தாயத்தை மேம்படுத் துகிறது என்று பலத்த கரவொலிக்கிடையே தீர்ப்பளித்தார். கட்டுரைப் போட்டி யில் வென்ற மாணவிக ளுக்கும், தரை ஓவிய போட்டியில் வென்ற மாணவிகளுக்கும் ,பட்டி மன்றத்தில் பங்கேற்று உரையாற்றிய கல்லூரி மாணவிகள், விரிவுரை யாளர்கள் அனைவ ருக்கும் துணைப் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி பரிசளித்தார் முன்னதாக துணைப்பொதுச் செய லாளர் அவர்களுக்கு கல்லூரி சார்பில் நினைவுப் பரிசு வழங் கப்பட்டது. மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதி யாக பொருளியல் துறை விரிவுரையாளர் இரா. சத்தியகலா நன்றியுரை யாற்றினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக